உம்மணாமூஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

உம்மணாமூஞ்சி(பெ)

  1. தாராளமாகப் பேசத் தெரியாதவன்
  2. உற்சாகமில்லாத முகம் கொண்டவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one who is unable to speak freely; one who hesitates in speaking
  2. glum-faced; sullen, sulky person
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உம்மணாமூஞ்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :மூஞ்சி - அழுமூஞ்சி - சிடுமூஞ்சி - உற்சாகம் - உம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=உம்மணாமூஞ்சி&oldid=1001260" இருந்து மீள்விக்கப்பட்டது