உள்ளடக்கத்துக்குச் செல்

எகத்தாளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எகத்தாளம், பெயர்ச்சொல்.

  1. கேலித்தொனி, பரிகாசம், கிண்டல்
  2. செருக்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mocking tone; mockery
  2. pride
விளக்கம்
  • இகத்தாளம் - என்ற சொல்லே கொங்கு வட்டார பேச்சு வழக்கில் 'எகத்தாளம்' என வழங்கப்படுகிறது. இக(ழ்)த்தாளம் - என்றால் ஏளனம், கிண்டல், நக்கல், பரிகாசம் எனப் பொருள்படும். பிறரை இகழ்ந்து - தாழ்த்தி - ஏளனம் செய்வதே இகத்தாளம். இகழ், இகழ்தல் - என்ற பொருளை யொட்டி அமைந்த சொல் இகத்தாளம்.
  • கொங்கு நாடு வட்டார பேச்சுவழக்கு
பயன்பாடு
  • தென்காசி கோவில் ரதியின் உதடுகளைப் பாருங்கள், ஏதோ ஒரு சொல் உதட்டில் வந்து நின்று அப்படியே உறைந்துவிட்டதைப் போல் அல்லவா இருக்கிறது, அவளிடம் காதல் என்பதெல்லாம் தான் அறிந்த ஒன்று என்று எகத்தாளம் இருக்கிறது, சீண்டிவிட்டு பார்க்கும் அழகு அது (திருக்கோகர்ணத்து ரதி, எஸ்.ராமகிருஷ்ணன்<.small>)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
லொள்ளு - திமிர் - நக்கல் - எக்காளம் - இகத்தாளம் - எகத்தாளி - அகத்தாழம்


( மொழிகள் )

சான்றுகள் ---எகத்தாளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எகத்தாளம்&oldid=1983703" இலிருந்து மீள்விக்கப்பட்டது