உள்ளடக்கத்துக்குச் செல்

எக்கச்சக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (பெ) - எக்கச்சக்கம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • குளத்தில் மீன்கள் எக்கச்சக்கம் (abundance of fish in the pond)
  • கேள்விகள் எக்கச்சக்கம் (plenty of questions)
  • எக்கச்சக்கமான பணம் (lot of money)
  • எக்கச்சக்கமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டேன் (I am stuck in an awkward situation)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=எக்கச்சக்கம்&oldid=781882" இலிருந்து மீள்விக்கப்பட்டது