எக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

எக்கல், பெயர்ச்சொல்.

  1. இடுமணல்
  2. மணற்குன்று
  3. நுண்மணல்
  4. நெருக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sandy place, sand heaped up, as by the waves
  2. sand hill, dune
  3. fine sand
  4. closeness, denseness
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கடலெக்கலி னுண்மணலிற் பலர் (திவ்.திருவாய். 4, 1, 4)
(இலக்கணப் பயன்பாடு)
சொல் வளப்பகுதி
எக்கர் - எஃகு - ஏக்கர்


( மொழிகள் )

சான்றுகள் ---எக்கல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எக்கல்&oldid=995002" இருந்து மீள்விக்கப்பட்டது