உள்ளடக்கத்துக்குச் செல்

எதுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

எதுகை, .

  1. செய்யுள் / கவிதையில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை
    இரண்டாம் . . . எழுத்தொன்றினெதுகை (காரிகை, உறுப். 16)
  2. பொருத்தம், இசைவு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
  • ஆங்கிலம்
  1. rhyme in the 2nd letter of every line in a stanza
  2. agreement, consonance
விளக்கம்
  • கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (குறள்)
இக்குறளில் கற்க, நிற்க என்ற சொற்கள் இரண்டாம் எழுத்தில் ஒன்றி நின்று எதுகை அமைகின்றது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

மோனை - எதிர்கை - எதுகைத்தொடை - தொடை


( மொழிகள் )

சான்றுகள் ---எதுகை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=எதுகை&oldid=1633580" இலிருந்து மீள்விக்கப்பட்டது