கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
எறும்பி(பெ)
- எறும்பு
- எறும்பி யளையிற் குறும்பல் சுனைய (குறுந்.12).
- யானை
- ant
- elephant
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எறும்பி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
எறும்பு, இறும்பு, களிறு