ஒருக்கணி
Appearance
பொருள்
ஒருக்கணி(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு + கண்
பயன்பாடு
- கதவை ஒருக்கணி
- ஆடு-மாடுகளை ஒருக்கணித்து படுக்க வைத்து அறுக்க வேண்டும்(ஈகரை)
(இலக்கியப் பயன்பாடு)
- ஒருக்கணித்தோ மல்லாந்தோ கண்வளர்ந்தருளுகிறது (திவ். திருமாலை, 23, வ்யா. 81)
- ஒப்புரைக்க முடியாத அன்னை என்னை
- ஒருக்கணித்து மார்பணைத்து மேனி யெல்லாம்
- கைப்புறத்தில் ஆம்படிக்குத் தழுவி (பாண்டியன் பரிசு, பாரதிதாசன் )
- சற்றே விலகித் தரையினிலே கையூன்றி
- மற்றுமிரு வாழைத் துடைகள் ஒருக்கணித்து
- மின்னொளியும் உட்கார்ந்தாள் மேலாடைதான் திருத்தி! (பாரதிதாசன் )
ஆதாரங்கள் ---ஒருக்கணி--- DDSA பதிப்பு + வின்சுலோ +