ஒருபோக்கி
Appearance
ஒருபோக்கி (பெ)
பொருள்
- ஒருவழியாகப் போக உதவும் ஒன்று
- குழாயில் நீர்மமோ, வளிமமோ, பொதுவாக ஏதோ ஒரு பாய்மம் ஒரு திசையில் மட்டுமே செல்லக் கட்டுப்படுத்தும் கருவி. பொதுவாக எதிர்ப்புறத் திசையில் பாய்மம் ஓடாதவாறு தடுக்கும் ஒரு கருவி. பாய்ம ஒட்டத்தை நிறுத்தவோ, ஒருவழியாக மட்டும் செலுத்தவோ பயன்படும் கருவி அல்லது கருவியமைப்பு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
ஒருபோக்கி = ஒருவழியாக மட்டுமே போக உதவும் அமைப்பு முறை.
பயன்பாடு
- அந்தக் குழாயின் ஒருபோக்கியை மூடிவிட்டால் எண்ணெய் ஓடுவது நின்றுவிடும்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒருபோக்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +