ஒல்
பொருள்
ஒல்(உ)
- 'ஒல்' என்ற ஒலிக்குறிப்பு
- ஒல்லென ஒலிக்க - make a roaring noise as the sea
(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஒல்லென் றொலிக்கு மொலிபுன லூரற்கு (நன்னூல்) - ஒல் என்ற ஒலியினைக் கொண்டு ஆரவாரிக்கும் ஒலி மிக்க நீர்வளம் பொருந்திய ஊரனுக்கு
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +