உள்ளடக்கத்துக்குச் செல்

ஒல்லை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஒல்லை()

  1. வேகமாய்
  2. காலதாமதமின்றி
    • ஒல்லைக்கெடும் (குறள், 563).
  3. சீக்கிரமாக

(பெ)

  1. சீக்கிரம்
  2. சிறுபொழுது
  3. தொல்லை, தொந்தரவு
  4. பழமை
    • ஒல்லைபோற் கருங்காவியென(இரகு. இரகு. 3).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. rapidly,quickly
  2. promptly
  3. in a little while
  4. quickness, swiftness
  5. a short time, one of the six parts of the day
  6. trouble
  7. antiquity, oldness
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • திணி ஆர் மூங்கில் அனையேன் வினையைப் பொடி ஆக்கித்
தணி ஆர் பாதம் வந்து ஒல்லை தாராய், பொய் தீர் மெய்யானே! (திருவாசகம், ஆனந்த பரவசம் #89)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஒல்லை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒல்லை&oldid=1090369" இலிருந்து மீள்விக்கப்பட்டது