ஒளிச்சேர்க்கை
Appearance
பொருள்
ஒளிச்சேர்க்கை (பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- சூரியஒளியானது பசுமையான இலைகளின் மீது ஒளிர்கையில், அவ்விலைகளிலுள்ள பசுங்கணிகங்களில் ஒளிச்சேர்க்கை என்னும் வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. அதனால் இலைகள் தங்கள் உணவினைத் தயாரிக்கின்றன. அப்போதுகரியமில வாயுவும் உட்கொள்ளப்படுகிறது. பிராண வாயு வெளிவிடப்படுகிறது.
பயன்பாடு
- ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் உணவைத் தயாரித்து சேமிக்கின்றன.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +