சேர்க்கை
Jump to navigation
Jump to search
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
சேர்க்கை, பெயர்ச்சொல்.
- ஒன்று சேர்தல், ஒன்றிப்பு
- சேர்ந்து உருவான ஒன்று
- புணர்ச்சி
- சேர்ந்து பழகும் உறவு, நண்பர் குழாம்
- சேருமிடம்
மொழிபெயர்ப்புகள்
- combination ஆங்கிலம்
- amalgam ஆங்கிலம்
- merge
- friends circle
- destiation (journey)
விளக்கம்
- [சேர்]]வது சேர்க்கை. சேர்தல் = அடைதல்; சேர்தல் =இணைதல் என்னும் வினைப் பொருள்களின் பெயர்ச்சொல் வடிவம். நண்மர் குழாமைக் குறிக்கு சேர்க்கை என்பது சேக்கை என்றும் வழங்கும்.
பயன்பாடு
- அவன் சேர்க்கைபொருள் 4 சரியில்லை அதனால்தான் அவன் இப்படிக் கெட்டுத் திரிகிறான்.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---சேர்க்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற