ஓசைஒலி
Appearance
பொருள்
- (தமி) ஓசைஒலி -
ஓசை - பொருளுற்றது.
ஒலி - பொருளற்றது.
ஓசை ஒலியெல்லாம் ஆனாய் நீயே - தேவாராம்.
ஒலி - பொருளற்றது. இடியொலி, தேய்வொலி
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஓசைஒலி என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஓசைஒலிஎன்பதனை மேம்படுத்த வேண்டும்