ஓடைஉடைப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஓடை - நிலத்தை அறுத்துச் செல்லும் நீரோட்டம்.

  • யானையின் நெற்றிப் பள்ளத்தை, ஓடை என்பர்.

உடைப்பு - அவ்வோடையின் கரை உடைந்தால், அதனை உடைப்பு என்பர்.

மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு) - ஓடைஉடைப்பு என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.

 :(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஓடைஉடைப்புஎன்பதனை மேம்படுத்த வேண்டும்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓடைஉடைப்பு&oldid=1233374" இலிருந்து மீள்விக்கப்பட்டது