உள்ளடக்கத்துக்குச் செல்

ஓம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஓம்பு(வி)

 1. பாதுகாத்தல்
  • குடிபுறங் காத்தோம்பி (குறள், 549)
 2. பேணுதல்
  • ஈற்றியாமை தன்பார்ப் போம்பவும் (பொருந. 186))
 3. தீதுவாராமல் காத்தல்
 4. பரிகரித்தல்
  • எனைத்துங் குறுகுத லோம்பல் (குறள், 820)
 5. வளர்த்தல்
  • கற்றாங் கெரியோம்பி (தேவா. 1, 1)
 6. சீர்தூக்குதல்
  • ஓம்பாவீ கையும் (பு. வெ. 9, 1)
 7. மனத்தை ஒருக்குதல்
  • தெரிந்தோம்பித் தே ரினு மஃதே துணை (குறள், 132)
 8. இவறுதல்
  • பெற்றே மென் றோம்புத றேற்றாதவர் (குறள், 626)
 9. உண்டாக்குதல். (யாழ். அக. )


மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. To protect, guard, defend, save
 2. To preserve; to keep in mind; to cherish, nourish
 3. To remove, separate; to keep off; to ward off
 4. To dispel
 5. To maintain, support; to cause to increase; to bring up
 6. To consider, discriminate
 7. To concentrate the mind
 8. To clutch or grasp tightly, as a miser
 9. To create

ஓம்புதல்|விருந்தோம்பல்

ஓம்பு-தல் ōmpu- , 5 v. [T. ōmu, K. ōvū, M. ōmbu.] tr. 1. ; . 2. ; பேணுதல். ஈற்றியாமை தன்பார்ப் போம்பவும் (பொருந. 186). 3. ; தீதுவாராமற் காத்தல். 4. ; பரிகரித்தல். எனைத்துங் குறுகுத லோம்பல் (குறள், 820). 5. To maintain, support; to cause to increase; to bring up; . 6. ; . 7. ; . 8. ; .ஓம்பு-தல் ōmpu- , 5 v. tr. ;

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓம்பு&oldid=1970186" இலிருந்து மீள்விக்கப்பட்டது