ஓம்புயிர்
Appearance
பொருள்
(பெ) - ஓம்புயிர்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- host - வைரசுக்கள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றுக்கு இடமளிக்கும் அல்லது உணவும், வாழிடமும் வழங்கி இன்னொரு உயிரினத்துடன் இணை வாழ்வை நடத்தும் ஒரு உயிரினம்
விளக்கம்
{ஆதாரங்கள்} --->