ஓய்வுஒழிவு
Appearance
பொருள்
- (தமி) ஓய்வுஒழிவு -
ஓய்வு - வேலையின்றி ஓய்ந்திருத்தல்
ஒழிவு - வேலையை முடித்த பின்பு, வேறொரு வேளையில் அல்லது பொழுதுப் போக்கில் ஈடுபட்டிருத்தல்
- 'ஓய்வுஒழிவு இல்லை'
- ஓய்வுஒழிவு அன்றி, வேலையேயில்லை.
- ஓய்வு = சாய்வு (படுத்துக் கொள்ளல்)
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஓய்வுஒழிவு என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஓய்வுஒழிவுஎன்பதனை மேம்படுத்த வேண்டும்