ஓராம்சாரம்
Appearance
பொருள்
- (தமி) ஓராம்சாரம் -
ஓரம் - கடைப் பகுதி (அ) விளிம்பு
சாரம் - விளிம்பை ஒட்டிய இடம்.
ஓரகம் = ஓர்+ அகம்
ஓரம் = ஓர் + அம்
ஓரம் சாரமா, பாரத்துப் போ.
சார்பு--> சாரல் --> சாரியை--> சாரம்
சாரம் - கட்டிடத் தொழிலாளர்கள், உயரத்திற்காகக் கழிகளைக் கொண்டு அமைக்கும் தற்காலிக மேடை அல்லது பரண்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) -
விளக்கம்
:*(லக்கணக் குறிப்பு) - ஓராம்சாரம் என்பது ஓர் இணைச்சொல் ஆகும்.
|
:(அக்கம்பக்கம்) <--- இச்சொல்லைப் போன்று, ஓராம்சாரம்என்பதனை மேம்படுத்த வேண்டும்