ஓவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஓவாய்(பெ)

  1. பற்கள் போன வாய்
  2. மூளியான கலத்தின் வாய்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mouth lacking teeth
  2. vessel with broken brim
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஓவாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மூளிப்பல், மூளிக்காதன், மூளியுதடு, ஒறுவாய், மூளிக்காது, ஓட்டைப்பல் , மூளிக்குடம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓவாய்&oldid=1064617" இலிருந்து மீள்விக்கப்பட்டது