உள்ளடக்கத்துக்குச் செல்

கஞ்சுகி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கஞ்சுகி(பெ)

  1. மெய்க்காப்பாளன்
  2. பாம்பு
    • உரத்தகஞ்சுகி முடிநெறுநெறுவென (திருப்பு. 5).
  3. சட்டை
  4. திரைச்சீலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the bodyguard of a king, wearing a jacket
  2. snake
  3. jacket
  4. curtain
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கஞ்சுகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

காவலன், மேற்சட்டை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கஞ்சுகி&oldid=1270774" இலிருந்து மீள்விக்கப்பட்டது