கடயம்
பொருள்
கடயம்(பெ)
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தமிழ்ப்பாடல்கள் அதிகம் பாடிய இசைவாணரைக் கொண்டாடவேண்டும் என்று தோன்றுகிறது. வாயால் தான் என்னால் கொண்டாட இயலும். மோதிரமோ கடயமோ கழுத்துச் சங்கிலியோ பொன்னரைஞாணோ நம்மிடம் கிடையாது. (தங்கமே நீயும் தமிழ்ப் பாட்டுப் பாடு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கடயம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +