கடலாமணக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கடலாமணக்கு, (பெ).
- ஓர் ஆமணக்கு; காட்டாமணக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நான் வீட்டிற்கு வந்தபோது, வெள்ளை நிற மணல் நிறைந்த சாலையின் நடுவில் ஒரு நல்ல பாம்பு வந்து கொண்டிருக்கிறது. நான் வேலியிலிருந்து ஒரு கடலாமணக்கு குச்சியை ஒடித்து எடுத்து பாம்பை நோக்கிச் சென்றேன். (பாம்பு வழிபாடு, 01 அக் 2009 )
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- காட்டாமணக்கு - எரிகாலி - காட்டுக்கொட்டை - சிரோணி - சீமையாமணக்கு - துருபவருணி - துருவாதி
- நிக்குரோதம் - பாசுவசுரோணி - பாணன் - ஆசானங்கை - ஐதுகி - # - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---கடலாமணக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற