காட்டாமணக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காட்டாமணக்கு, (பெ).
- ஓர் ஆமணக்கு
- பேயாமணக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- common physic nut, Jatropha curcas
- red physic nut
விளக்கம்
பயன்பாடு
- வானம் பார்த்த பூமியாக கிடக்கும் தரிசு நிலங்களில், காட்டாமணக்கு செடியை நடவு செய்தால், ஒரு ஏக்கருக்கு 3 டன் காட்டாமணக்கு கொட்டைகளை மகசூலாக பெறலாம் (பயோ டீசல் தரும் காட்டாமணக்கு விவசாயம், தினமலர், ஜூலை 06,2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- எரிகாலி - கடலாமணக்கு - காட்டுக்கொட்டை - சிரோணி - சீமையாமணக்கு - துருபவருணி - துருவாதி
- நிக்குரோதம் - பாசுவசுரோணி - பாணன் - ஆசானங்கை - ஐதுகி - # - #
( மொழிகள் ) |
சான்றுகள் ---காட்டாமணக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற