உள்ளடக்கத்துக்குச் செல்

கடும்புப்பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடும்புப்பால்(பெ)

  1. சீம்பால்
  2. காய்ச்சித் திரட்டிய சீம்பால்; திரட்டுப்பால்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the first milk from an animal, especially cattle, after calving; beastings of an animal, especially cow
  2. beestings boiled into a paste
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சீம்பால் - கடும்பால் - சீப்பால் - நச்சுப்பால் - பீயூசம் - திரட்டுப்பால் - #

ஆதாரங்கள் ---கடும்புப்பால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடும்புப்பால்&oldid=1039463" இலிருந்து மீள்விக்கப்பட்டது