கட்டளையிடு
Appearance
பொருள்
கட்டளையிடு(வி)
- ஒன்றை நிறைவேற்றுமாறு/செய்யுமாறு ஆணையிடு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கொலைகாரனைத் தூக்கிலிடுமாறு அரசு கட்டளையிட்டது.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கட்டளையிடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +