மல்லுக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மல்லுக்கட்டு , (பெ)

  1. மற்போர்; மல்யுத்தம்
  2. போட்டி, அடிபிடி, பூசல், தொந்தரவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wrestling; wrestling match
  2. scuffle, hassle
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ஒரு குழந்தைக்கு இரு தாய்கள் மல்லுக்கட்டு. 10 மாத ஆண் குழந்தைக்கு இரண்டு பெண்கள் தாங்கள்தான் தாய் என்று கூறி போட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


மல்லுக்கட்டு , (வி)

  1. மற்போர் புரி
  2. பூசல் செய்; தொந்தரவு கொடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wrestling; wrestling match
  2. scuffle, hassle
விளக்கம்
  • ...
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மல்லுக்கட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :மற்போர் - மல்யுத்தம் - அடிபிடி - தொந்தரவு - போட்டி - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மல்லுக்கட்டு&oldid=1193983" இலிருந்து மீள்விக்கப்பட்டது