கண்ணோட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

கண்ணோட்டம்(பெ)

  1. அன்பும் இரக்கமும் கொண்ட பார்வை
  2. கருத்து, தனிப்பட்ட பார்வை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. viewpoint
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு (திருக்குறள்)

சொல்வளம்[தொகு]

கண் - நோட்டம் - கண்ணோட்டி - கண்ணோட்டுதல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கண்ணோட்டம்&oldid=1900957" இருந்து மீள்விக்கப்பட்டது