கண்திருஷ்டி
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- கண்திருஷ்டி, பெயர்ச்சொல்.
- (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दृष्टि = த்3ருஷ்டி1--பார்வை---கலந்தச்சொல்)
- (கண்+திருஷ்டி)
விளக்கம்
[தொகு]- தீய நோக்கோடும், பொறாமையினாலும் சிலர், சிறப்பாக இருக்கும் அல்லது செயல்படும் மற்றவர்களைப் பார்த்து இவர்கள் நன்றாக இருக்கிறார்களே என்று வயிற்றெரிச்சல் பட்டால், பாதிப்புகள் எற்படுமென்று நம்பப்படுகிறது... இதையே கண்படுதல், கண்திருஷ்டி என்றுக் கூறுவர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +