கதுவு
Appearance
பொருள்
கதுவு(வி)
- பற்று. கராவதன்காலினைக் கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9).
- அபகரி
- செதுக்கு
- கலங்கு
- பிரதிபலி. தற்படிக மணிக்கதுவுமறிவொளி (வேதா. சூ. 107).
- நார் முதலியன வரிந்து இழுத்தல். (யாழ். அக.)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- seize, catch, grasp, lay hold of
- take more than a proper share of, encroach upon
- pare, shave off, slice off, whittle, strip off, as fibers from a nut; chisel
- be troubled,perturbed
- be reflected,as in a mirror;
- tighten, as strands, etc.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கதுவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +