whittle
Appearance
(கோப்பு) |
பொருள்
whittle(வி)
- குச்சி, மரம் முதலியவற்றை கத்தி கொண்டு சிறிது சிறிதாகச் சீவு, செதுக்கு, இழை
- சீவிக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறை; ஒன்றுமில்லாமலாக்கு
- துண்டு துண்டாக நறுக்கு
- செதுக்கி உருவாக்கு
விளக்கம்
பயன்பாடு
- When I started with the paper, there was quite a large staff. But it got whittled down by degrees till there was only Mr. Petheram and myself - நான் செய்தித்தாள் அலுவலகத்தில் சேர்ந்தபோது அங்கே நிறையப் பணியாளர்கள் இருந்தனர். ஆனால், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு இப்போது திரு, பெத்தெராமும் நானும் மட்டுமே இருக்கிறோம், (A Man of Means: A Series of Six Stories, P. G. Wodehouse)
- whittle (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---whittle--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
{{சொல்வளம்|whit|trim|shave}