கதைசொல்லி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கதைசொல்லி(பெ)
- கதை புனைபவர்/சொல்பவர்; கதாசிரியர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- ஒரு நல்ல கதைசொல்லி என்பதன் அடையாளமாக ஆசிரியர் எட்ட நின்று கதை பின்னுகிறார். ([1])
- ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே (அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு, ஜெயமோகன்)
:கதை - புதினம் - எழுத்தாளர் - ஆசிரியர் - கதாசிரியர்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +