storyteller
Appearance
/ஸ்டோர்-இ-டெல்-எர்/பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
(பெ)
- Pudumaipithan is an excellent storyteller = புதுமைப்பித்தன் ஒரு சிறந்த கதாசிரியர்
- ஒரு நல்ல கதைசொல்லி என்பதன் அடையாளமாக ஆசிரியர் எட்ட நின்று கதை பின்னுகிறார். ([1])
- ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே (அ.முத்துலிங்கத்துக்கு வயது ஆறு, ஜெயமோகன்)