கனகதண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கனகதண்டி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • வால் நீண்ட கரிக்குருவி வலமிருந்து இடமானால் கால் நடையாய்ப் போனவரும் கனகதண்டி ஏறுவரே’ என்பது ஒரு நற்சகுனம் பற்றிய பழம் பாடல். அதாவது இரண்டாகப் பிளந்து இருக்கும் நீண்ட வாலை உடைய கரிக்குருவி, வலப் பக்கத்தில் இருந்து இடப் பக்கம் பறந்தால், கால் நடையாகப் பயணம் மேற்கொண்டவரும் பல்லக்கில் ஏறித் திரும்பி வருவார்களாம். எனது 35 ஆண்டு காலப் பயணங்களில், கிராமத்து வண்டித் தடங்களில் பல முறை கரிக்குருவி வலமிருந்து இடமாகியதுண்டு. இதுவரை படகையும் காணோம், பல்லக்கையும் காணோம். (சகுனம், நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
  • கனகதண்டி மேலுக்குப் பஞ்சணையில்லை யென்பார்க்கும் விசனமொன்றே. (தனிப்பா.).
(இலக்கணப் பயன்பாடு)
கனகதண்டிகை - தண்டிகை - தண்டியல் - சிவிகை - பல்லக்கு - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---கனகதண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கனகதண்டி&oldid=1041025" இலிருந்து மீள்விக்கப்பட்டது