பகல் கனவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பகல் கனவு(பெ)

  1. பலிக்காத/நிறைவேறாத கனவு;நிறைவேறாத லட்சியம்;நிராசை

மொழிபெயர்ப்பு[தொகு]

  1. ஆங்கிலம்:unrealizable ambition
  2. Day dreaming
  3. Imagination
  4. wasteful thinking

சொற்றொடர் பயன்பாடு[தொகு]

அந்தத் தோல்விக்குப் பிறகு தலைவர் ஆக வேண்டும் என்ற அவருடைய ஆசை வெறும் பகல் கனவு ஆகிவிட்டது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகல்_கனவு&oldid=1832132" இருந்து மீள்விக்கப்பட்டது