நனவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நனவு(பெ)

 1. களம்
 • நனவுப் புகு விறலியின் தோன்றும் நாட (அகநானூறு 82) = களம் புகு விறலி
 1. அகலம்
 • நனந்தலை உலகு (குறுந்தொகை 6) = அகன்ற இடத்தையுடைய உலகு
 1. நினைவு, விழிப்பு
 • நனவு போல நள்ளிருள் யாமத்துக்கனவு கண்டேன் கடிதீங் குறுமென (சிலப்பதிகாரம்)
மொழிபெயர்ப்புகள்
 • ஆங்கிலம்:
 1. court, stage
 2. broadness
 3. reality, when awake, wakefulness


சொல்வளம்[தொகு]

 1. உங்கள் கனவு நனவாகட்டும்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நனவு&oldid=1913779" இலிருந்து மீள்விக்கப்பட்டது