உள்ளடக்கத்துக்குச் செல்

கன்னிமாடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கன்னிமாடம்(பெ)

  1. பெண்கள் தங்கும் இடம்/விடுதி
    என்றேயென் தாதையுழைக் கன்னிமாடத் தெழிலி ரவிதிருவருளால் ஈன்றேன் (வில்லி.)
  2. அந்தப்புரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. convent
  2. harem
"https://ta.wiktionary.org/w/index.php?title=கன்னிமாடம்&oldid=1060568" இலிருந்து மீள்விக்கப்பட்டது