கம்பசூத்திரம்
Appearance
பொருள்
கம்பசூத்திரம்(பெ)
- உய்த்துணர்பொருளவாய்க் கம்பர் தம் இராமாயணத்தில் அமைத்த அருங்கவி
- சாதுரியமான வேலை; கடினமானது; செயற்கரியது, அரிதானது
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
- நீங்கள் தொடங்கும் வியாபாரம் எதுவானாலும் அதில் மிகப்பெரிய வெற்றி பெறுவது எப்படி? இது பெரிய கம்பசூத்திரம் அல்ல. சில விஷயங்களில் தெளிவான அணுகுமுறையும் திட்டமிட்ட நடவடிக்கைகளும் தேவை. உழைக்கவும் சாதிக்கவும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமானது. வெற்றி பெறுவதற்கான அத்தனை கதவுகளையும் இந்நூல் திறந்துவைத்து விடுகிறது! (தொட்டதெல்லாம் பொன்னாகும் - நூல் பற்றி)
- வெற்றி ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல
- நல்லவை நாடு அல்லவை அகற்று
- சொல்வதை செய் செய்வதை சொல்
- உலகம் உன்
- சட்டைப் பையில் விழும்! ([1]
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கம்பசூத்திரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +