கம்மாளர்
Appearance
பொருள்
கம்மாளர்(பெ)
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
- விழுப்புரம் விஸ்வகர்ம பொன் வெள்ளி ஆபரணத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் அரசு சார்பில் ஜாதி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. எனவே விஸ்வகர்ம சமுதாயத்தைச் சார்ந்த அனைவரும் கணக்கெடுக்க அதிகாரிகள் வரும்போது விஸ்வகர்ம கம்மாளர் என்றே கூற வேண்டும். இரும்பு வேலை - கருமார், மரவேலை - தச்சர், பாத்திர வேலை - கன்னார், சிலை வடிப்பவர் - ஸ்தபதியார், பொன் வேலை - தட்டார் என்று 5 தொழில் செய்யும் பரம்பரையினர் தற்போது எந்தப் பணியில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் விஸ்வகர்ம-கம்மாளர் என்றே ஜாதியைப் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். (விஸ்வகர்ம-கம்மாளர் என ஜாதியை பதிவு செய்ய வேண்டுகோள், தினமணி, 4 மே 2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கம்மாளர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +