கரமொழிவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கரமொழிவு(பெ)
- வரிவிலக்கு; வரிநீக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- tax exemption, freedom from taxation
விளக்கம்
பயன்பாடு
- "ராஜம் ஊரிலே அடிமுறை படிச்சிருக்காரு. மகாராஜா காலகட்டத்திலே கரமொழிவு நெலம் குடுக்கப்பட்ட கரைநாடார் குடும்பமாக்கும்". (மத்துறு தயிர் [சிறுகதை-1, ஜெயமோகன்])
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கரமொழிவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +