கருவா
Appearance
பொருள்
கருவா(பெ)
- இலவங்கப்பட்டை மரம்; இலவங்க மரம்
- மர வகை
- கிராம்பு மரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cinnamon tree,m. tr., cinnamomum zeylanicum
- cassia cinnamon, cinnamomum macrocarpum
- clove tree,m. tr., eugenia caryophyllata
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கருவா--- DDSA பதிப்பு + வின்சுலோ +
இலவங்கம், கறுவா, கருவாத்தைலம், *கருவாப்பட்டை, கடுவங்கம், மிளகு, திப்பிலி, பெருங்காயம், வெங்காயம்