கலினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கலினம்(பெ)

  1. கடிவாளம். கலினமா (சீவக. 2258).
  2. கற்பரிபாஷாணம்
  3. வன்னிமரம்
மொழிபெயர்ப்பு[தொகு]
  • ஆங்கிலம்
  1. bit of a horse's bridle
  2. a mineral poison
  3. palas tree
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கலினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கடிவாளம், குதிரை, வன்னி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலினம்&oldid=1194096" இலிருந்து மீள்விக்கப்பட்டது