கடிவாளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கடிவாளம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • கடிவாளம்போடு/மாட்டு - to bridle, curb
  • கடிவாளம் வாங்கு/கழற்று - to unbridle
  • கடிவாளவார் - the reins of a bridle
  • கடிவாளம் விடு - slacken the reins
  • கடிவாளம் வெட்டு - pull in the reins
  • சினம் எனக்கு அடிமை. நான் அதற்குக் கடிவாளம் போட்டுவிட்டேன் (அலீ தந்த ஒளி. தமிழில் : நாகூர் ரூமி )
  • கடிவாளம் என்றதும் வாயை மூடிக்கொள்ளும் குதிரை கொள்ளு என்ற உடன் வாயைத்திறக்குமாம் (கீற்று)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கடிவாளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :சேணம் - குதிரை - # - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=கடிவாளம்&oldid=1039440" இலிருந்து மீள்விக்கப்பட்டது