கழிபிறப்பு
Appearance
பொருள்
கழிபிறப்பு(பெ)
- கழிந்த அல்லது கடந்த பிறப்பு; முற்பிறப்பு, முன்சன்மம், உம்மை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
- கழிபிறப்பு = கழி + பிறப்பு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கழிபிறப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
உம்மை, முற்பிறப்பு, மறுபிறப்பு, இம்மை, மறுமை, முற்பிறவி, மறுபிறவி, பிறப்பு, சன்மம்