சன்மம்
Appearance
பொருள்
சன்மம்(பெ)
- பிறப்பு, சனனம், சென்மம்
- சன்மம் பலபலசெய்து (திவ். திருவாய். 3,10, 1).
- கட்டைகடைத் தேறட்டுமோ சன்மம்
- கெட்டதல்லவோ இட்டமறியேன் (கோபாலகிருஷ்ண பாரதியார்)
- தோல், சருமம்
- சர்மா. கண்ணின் மணிநிகர் சன்மனும் (பாரத. வேத்திரகீய. 44)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சன்ம தினம், சன்ம நாள் - birthday
- சன்ம நட்சத்திரம் - birth star
- சன்ம பாஷை - mother tongue, vernacular
- சன்ம பூமி - native country
- சன்மாந்தரம் - transmigrations in endless variety
- சன்மப்பகை - hatred between very near relatives; hereditary hatred or feud
- சன்மாந்தரபுண்ணியம் - accumulated merit of the good deeds over successive births
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சன்மம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +