உள்ளடக்கத்துக்குச் செல்

கிழத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கிழத்தி(பெ)

  1. உரியவள், உரிமையுடையவள்
    செம்புலக் கிழத்திக்காவி யன்னது (பாரத. சிறப்பு. 13)
  2. தலைவி
    தன்னுறு வேட்கைகிழவன்முற் கிளத்தல் . . . கிழத்திக் கில்லை (தொல்.பொ. 118).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. proprietress, she who has a right
  2. mistress, lady-love
விளக்கம்
பயன்பாடு
  • இல்லக் கிழத்தி

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிழத்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிழத்தி&oldid=1084186" இலிருந்து மீள்விக்கப்பட்டது