காரணகர்த்தா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காரணகர்த்தா(பெ)

  1. மூல காரணமாயிருப்பவன்; மூலகாரணி; தோற்றுநர்; முன்னோடி
  2. முதற்கடவுள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. one who is the root cause, originator; maker
  2. The Supreme Being, the cause of all things
விளக்கம்
பயன்பாடு
  • மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முக்கிய காரணகர்த்தா சி.பி.ராமசாமி ஐயர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? (தினமணி, 4 ஜூலை 2010)
  • அம்பேத்கர் தீண்டாமை ஒரு சமூகக் குற்றம் என்று சட்டம் இயற்றப்பட்டதிற்கான காரணகர்த்தா. ([1])

(இலக்கியப் பயன்பாடு)

சூத்திரதாரி - காரணம் - காரணி - கர்த்தா - தோற்றுநர் - வசனகர்த்தா - #

ஆதாரங்கள் ---காரணகர்த்தா--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=காரணகர்த்தா&oldid=1047843" இலிருந்து மீள்விக்கப்பட்டது