காருகம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
காருகம்(பெ)
- நெய்யுந் தொழில்
- ஊழிய வேலை; கைங்கரியம்
- இல்லறம்
- காருக மடந்தை (மணி. 23,105).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- spinning and weaving
- menial service, servile labour as carrying burdens
- life of a householder
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]- காருகபத்தியம், காருகர், காருகத்தொழில், காருகவினை, கைங்கரிய வேலை]]
- வேளாளரறுதொழில்: உழவு, பசுக் காவல், வாணிபம், குயிலுவம், காருகம், இரு பிறப்பாளர்க்கு ஏவல் செயல்
- நெசவு, நெய்யுந்தொழில், ,
- கிருகம்
- காரூகம்
ஆதாரங்கள் ---காருகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +