கார்வை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கார்வை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- எண்பது வயசு வரை இருந்தார். ஒரு நோய்நொடி ஈளை இளைப்பு கெடையாது. குரலிலே கொஞ்சம் கார்வையும் நடுக்கமும் வந்ததேஒழிய அழகு குறையலை. கூன் கெடையாது. (தாயார் பாதம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கார்வை--- DDSA பதிப்பு + வின்சுலோ +