கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
காலலம்பு(வி)
ஆங்கிலம்
- wash one's feet
- wash after stool
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- சுத்தம், சுத்தி, சுத்திகரம், சுத்திகரி, தூய்மை
- கழுவு, முகம்கழுவு, கால்கழுவு, காலலம்பு, சௌசம்பண்ணு
- சவுசம், சௌசவிதி, சௌச அறை, சௌசம், ஆசாரம், விரதம்
- சுசிகரம், சோமணம், மரணாசூசம்
ஆதாரங்கள் ---காலலம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +