சவுசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சவுசம்(பெ)

  1. சுத்தம்
  2. கைகால் கழுவுதல்; சுத்தம் செய்தல்; சுத்திகரம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. purity, cleanliness
  2. cleansing, washing, ablution
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒருங்குறச் சவுச முடித்தபின் (குற்றா. தல. சிவபூ. 19).

ஆதாரங்கள் ---சவுசம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சவுசம்&oldid=1085978" இலிருந்து மீள்விக்கப்பட்டது